அறக்கட்டளையின் நோக்கங்கள்

உலகில் முதன்முறையாக ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரம்மத்தின் திருக்கோவில் நிறுவுதல்.

[மேலும்]

கல்வி சார்ந்த உதவிகள்

நமது பிள்ளைகளை சமுதாயத்தில் உயர்நிலை அதிகாரிகளாக, அதாவது ஐ.ஏ. எஸ்., ஐ.பி. எஸ்., அதிகாரிகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும்

[மேலும்]

விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை

Viswakarma Sanadhana Dharma Trust நமது விஸ்வகர்ம சமூகத்தின் வரலாற்றுப் பூர்வமான அருமைபெருமைகளை நம்மில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

பல சாதனையாளர்களை உடைய சமுதாயம் என்றாலும் கூட, காலச்சூழல்களில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் நம்மவர்களுக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய பல்வேறு சலுகைகள் ஜனநாயக அடிப்படையில் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகின்றன என்பது உண்மை.

இந்தக் குறைகளையெல்லாம் களைய நமது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும், பாடுபடும் பொருட்டு, எல்லாம் வல்ல வேதாந்த சொரூப ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்ரம்மத்தின் திருவருள் துணையுடன் விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

[மேலும்]
உடனடிச் செய்தி
மக்கள் மனம்