விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

நமது ABVM பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் தனபாலன் கல்வி அறக்கட்டளை யின் 14 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் சிறப்பு வரவேற்ப்பு அளித்து, குத்துவிளக்கு ஏற்றி , நர்சிங் முடித்த பெண்களுக்கு பட்ட படிப்பு சான்றிதழ் வழங்கினர் . விழாவில் கலந்துகொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்