விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

ஊடகச்செய்திகள்

Bullet போடியில் 14.08.2016 அன்று நடந்த போடிநாயகனுர் விஸ்வகர்மா தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட திரு கே.பி.சிவம் அவர்கள் நினைவு கல்வி அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் விழாவிற்கு நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரிதிரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

24 - 08 - 2016 ஊடகச்செய்திகள்

Bullet திண்டுக்கள் மாவட்டத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்களக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த விஸ்வகர்மா பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வந்த செய்தி.

24 - 05 - 2016 ஊடகச்செய்திகள்

Bullet புதுவை ஆனந்தா இன் ஹால் வளாகத்தில் 24.1.2016 அன்று நடைபெற்ற உலக செம்மொழி தமிழ்ப் பல்கலைக்கழகம், லண்டன் நடத்திய விழாவில் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற அகில பாரத விஸ்வகர்மா மகாசபா தலைவர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் திரு த.முருகசெல்வம் அவர்களுக்கு ABVM சர்பாக ABVM ஊறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

26 - 01 - 2016 ஊடகச்செய்திகள்

28 - 01 - 2016 ஊடகச்செய்திகள்

23 - 01 - 2016 ஊடகச்செய்திகள்

Bullet அகில பாரத விஸ்வகர்மா மஹாசபையின் D. முருகசெல்வம் அவர்களை தலைவராக தேர்ந்துஎடுக்கபட்டதற்கு பாராட்டு விழா.Bullet அகில பாரத விஸ்வகர்மா மஹாசபையின் D. முருகசெல்வம் அவர்களை தலைவராக தேர்ந்துஎடுக்கபட்டதற்கு பாராட்டு விழா.
Name : Kalanjiyam Book

Bullet தலைவர் Dr.D. முருகசெல்வம் அவர்களின் குடும்பத் திருமண விழா
Name : Maalai malar
Date : 20.02.2014
Day : Thursday
Bullet தலைவர் Dr.D. முருகசெல்வம் அவர்களின் குடும்பத் திருமண விழா
Name : Makkal Kural
Date : 21.02.2014
Day : Friday
Bullet 101 மாணவ - மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
Name : Daily Thanthi
Date : 11.12.2013
Day : Wednesday
Bullet விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா
Name : Dhinakaran
Date : 17.09.2013
Day : Tuesday
Bullet கல்வி உதவித்தொகை
Name : Dinamani
Date : 10.06.2013
Day : Monday
Publication : Kovai Publication
காஞ்சிபுரத்தில் இலவச கண்சிகிச்சை மருத்துவ முகாம்
Date : 07.04.2013
Day : Sunday
Publication : Maalai chudar
தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைகர்கள் சங்கம்
Name : Makkal Kural
Date : 13.04.2013
Day : Saturday
காஞ்சிபுரத்தில் இலவச கண்சிகிச்சை மருத்துவ முகாம்
Name : Thina boomi
Date : 14.04.2013
Day : Sunday
100 அடி உயர விஸ்வகர்ம பரப்பிரம்மம் கோயில்
Name : Dhinamalar
Date : 02.06.2013
Day : Sunday
குடந்தையில் விஸ்வகர்ம முன்னேற்ற சங்க ஐம்பெரும் விழா
Name : Dhinamalar
Date : 03.06.2013
Day : Monday
Publication : Kovai Publication
கோவை சுயம்வரம் மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா
Name : Dhinamalar
Date : 09.06.2013
Day : Sunday
Publication : Kovai Publication
காஞ்சிபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
Name : Dhinamalar
Date : 27.04.2013
Day : Saturday