விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

மருத்துவ சேவைகள்

கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சென்னை-10 (புற நோயாளி சீட்டு)

இலவச பொதுமருத்துவ முகாம்

இலவச மருத்துவ சேவை

இலவச மருத்துவம் நிகழ்வுகள்

31.05.2016 உலக புகையிலை தினம் அன்று சென்னை ஓரகடம் ஜமனோ ஆட்டோ இன்டஸ்ட்ரிஸ் லிமிடேட் என்னும் இடத்தில் இலவச கருத்தரங்கு நடைபெற்றது. வழங்கியோர் YRSK மெடிக்கல் பௌண்டேஷன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அரகட்டளை.
மாபெரும் இலவச மருத்துவ முகாம் P.S. டெம்பிள் க்ரீன் வித்யாஷரம் வழங்கியோர், தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
மாபெரும் இலவச மருத்துவ முகாம் குப்ஸ் சேப்ஸ் & லாக்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kubs Safes & Locks Pvt Ltd) வழங்கியோர், தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
மாபெரும் இலவச மருத்துவ முகாம் லியர் ஆடோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட். 14.02.2016 (ஞாயிறு) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
மாபெரும் இலவச மருத்துவ முகாம் அலயன்ஸ ஆர்சிட் ஸ்பிரிங்ஸ் (Alliance Orchid Springs) 31.01.2016 (ஞாயிறு) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் ஓரகடம், படப்பை - அருண் எக்ஸ்செல்லோ (கம்பட் ஹோம்) 09.01.2016 (சனிக்கிழமை) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் ஓரகடம், மாத்தூர் கிராமம் - டெம்ப்ல் கிரீன் 08.01.2016 (வெள்ளி) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
சிறப்பு மருத்துவ முகாம் ஓரகடம் , சென்னை 30.12.2015 (வியாழன்) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன்.
இலவச கண் மருத்துவ முகாம் கொளத்தூர் , சென்னை 27.12.2015 (ஞாயிறு) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .
வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நமது அறகட்டளை தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் மூலமாக முகாம் நடந்துவருகிறது. நமது YRSK மெடிக்கல் பௌண்டடின் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறகட்டளை இணைந்து இலவச மருத்துவ முகாம் 5-12-2015 முதல் 12-12-2015 வரை நடத்திகின்றனர்.
மாபெரஇலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் மற்றும் சுதந்திரதின விழா 15 .08 .15
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். மாத்தூர் கிராமம் - ஓரகடம் 01.08.15
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். டெம்பல் கிரீன் - மாத்தூர் கிராமம் - ஓரகடம். 19.07.15
14.06.2015 அன்று இலவச கண்மருத்துவ முகாம் நடந்தது. YRSK மெடிக்கல் பௌண்டேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் வில்லிவாக்கம சாரிடபுல் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற பொது மக்களுக்கு இன்று 25.06.15 இலவசமாக கண் கண்ணாடி வழங்கினர். நமது ABVM பொது செயலாளர் மற்றும் தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் வழங்கினர்.
தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் வில்லிவாக்கம் சாரிடபுல் டிரஸ்ட் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் 14.06.2015 ஞாயிறுக்கிழமை சென்னை கொளத்தூரில் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மக்கள் 2௦௦ நபர்கள் கலந்துக்கொண்டு பயன் அடைத்தனர். இதில் இலவசமாக கண் கண்ணாடி 1௦௦ நபர்களுக்கு வழங்கினர் மற்றும் 4௦ நபர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. D. முருகசெல்வம் மற்றும் லயன்ஸ் கிளப் வில்லிவாக்கம் சாரிடபுல் டிரஸ்ட் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர். பொது மக்கள் அனைவரும் பயன் அடைந்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.(14.06.2015)
இலவச பொதுமருத்துவ முகாம் ( 07.02.2015 )
இலவச பொதுமருத்துவ முகாம் ( 07.12.2014 )
இலவச பொதுமருத்துவ முகாம் ( 07.09.2014 )
இலவச பொதுமருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கண் பரிசோதனை முகாம் நடந்த போது எடுத்து படம். முகாமில் பொது மக்களுக்கு கண் பரிசோதனை, கண் கண்ணாடி வழங்குதல், கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தல் மற்றும் கலந்துக்கொண்ட பொதுமக்களுக்கு, செவிலியர், மருத்துவர்களுக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றன.இந்த முகாம் நடத்துவது ABVM சவுத் சோன் வழங்குபவர் (SPONSORED) தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை.
அகில பாரதிய விஸ்வகர்மா மகாசபை தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை (ஆம்புலன்ஸ்)
போலியோ சொட்டு மருந்து முகாம்
TT ஊசி மருந்து முகாம்
இலவச பொதுமருத்துவ பரிசோதனை முகாம் ஒரகடம் (மாத்தூர்(21.07.2013) )
இலவச பொதுமருத்துவ பரிசோதனை முகாம் ஒரகடம் (மாத்தூர்(07.07.2013) )
இலவச பொதுமருத்துவ பரிசோதனை முகாம் ஒரகடம் (மாத்தூர்)
இலவச பொதுமருத்துவம் மற்றும் கண் கண்பரிசோதனை முகாம்
இலவச கண் பரிசோதனை முகாம்கள்
பொதுமருத்துவ பரிசோதனை முகாம்