விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

31.05.2016 உலக புகையிலை தினம் அன்று சென்னை ஓரகடம் ஜமனோ ஆட்டோ இன்டஸ்ட்ரிஸ் லிமிடேட் என்னும் இடத்தில் இலவச கருத்தரங்கு நடைபெற்றது. வழங்கியோர் YRSK மெடிக்கல் பௌண்டேஷன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அரகட்டளை.
பெயர் : உலக புகையிலை தினம்
இடம் : சென்னை ஓரகடம் ஜமனோ ஆட்டோ இன்டஸ்ட்ரிஸ் லிமிடேட்
நாள் : செவ்வாய்க்கிழமை
தேதி : 31/05/2016
வழங்கியோர்    தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .