விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)


விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கண் பரிசோதனை முகாம் நடந்த போது எடுத்து படம். முகாமில் பொது மக்களுக்கு கண் பரிசோதனை, கண் கண்ணாடி வழங்குதல், கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தல் மற்றும் கலந்துக்கொண்ட பொதுமக்களுக்கு, செவிலியர், மருத்துவர்களுக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றன.இந்த முகாம் நடத்துவது ABVM சவுத் சோன் வழங்குபவர் (SPONSORED) தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை.பெயர் : விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கண் பரிசோதனை முகாம்
இடம் : அருப்புகோட்டை
தேதி : 10.07.2014
வழங்கியோர் : தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை.