விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

ABVM விஸ்வகர்மா கூட்டம் 23.10.2016 அன்று டில்லியில் நடைபெற்றது அதில் நமது ABVM தேசிய தலைவர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி மற்றும் தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன ஆச்சாரி மற்றும் திரு பி எல் சாஸ்திரி மைக்ரோமக்ஸ் மற்றும் விஸ்வகர்மா ஜாங்கிட் அசோசியேஷன் மற்றும் Dr B L ஜாங்கிட் AIIMS மருத்துவமனை திரு ஓரி லால் மற்றும் திரு தினேஷ் கலந்து கொண்டனர்.