விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

23.4.2015,அன்று கேரள மாநிலம், கொச்சின், அலுவாவில், விஸ்வசாந்தி விஸ்வகர்ம மகாயாகம் நமது ABVM பொதுசெயலாளர் பிரம்மஸ்ரீ. D.முருகசெல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பிராத்தனையில் கலந்துகொண்டனர். மேலும் அன்று பிற்பகல் 2 மணிக்குமேல் விஸ்வகர்ம வைதீக வித்யா பீடம் (அலுவா, எர்னாகுளம்) அமைப்பு அதில் அகில பாரத விஸ்வகர்ம மகாசபா (ABVM) இணைந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. நமது ABVM பொது செயலாளர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அனைவரும் ABVM ல் இணைந்து செயல்படுவதாக அவர்கள் முன் உறுதி கூறியுள்ளனர்.