விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அருள்மிகு மிருதுபாத நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருகோயில், திருகொல்லிக்காடு. திருகோயிலில் 2015 - ம் வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இத்திருப்பணியில் திருப்பணிச்செம்மல் D. முருகசெல்வம் அவர்கள் அணைத்து உதவிகளை செய்து திருப்பணிகள் முழுமையாக நடைப்பெற நல் உதவிகள் செய்தார். எனவே பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு அருள்மிகு மிருதுபாத நாயகி அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் (சனீஸ்வரன் பகவான் திருக்கோயில்) அருள் பெற வேண்டி அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


பெயர் : அருள்மிகு மிருதுபாத நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி திருகோயில், அருள்மிகு பொங்கும் சனீஸ்வரர் சன்னிதி
தேதி : 09.09.2015
இடம் : மதிருகொல்லிக்காடு,திருவாரூர் மாவட்டம் .
வழங்கியோர்    Dr. D. Murugaselvam