விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)
இன்று சனிப்பெயர்ச்சி முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோயில் நமது ABVM பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் 20,000 பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பொது மக்கள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.