விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

போவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஸ்ரீ விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் 18.08.2016 அன்று நடத்திய ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழாவிற்கு நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.