தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேட்டுப்பாளையம் மற்றும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 19.12.2024 to 20.12.24 தொழில்துறை வேளாண் காடுகளின் கூட்டமைப்பு (CIAF) குறித்த ஏழாவது ஆண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் , “சிறந்த வேளாண் காடு வளர்ப்பு விவசாயி விருது-2024” என்ற விருதை சேயோன் ஆர்கானிக் பண்ணையின் தலைவர் திரு த முருகசெல்வத்துக்கு வழங்கியது.