விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மகாசபாவின் (ABVM) தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்களின் பிறந்த நாள் விழா 23.7.16 அன்று மிக சிறப்பாக மதுரை திரு P T R ராஜன் கம்மொமொரேஷன் டிரஸ்ட் ஹால் சொக்கிகுளத்தில் சிறப்பாக நடைபெற்றது.