விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன சாரி மற்றும் திரு.சீனிவாசாச்சாரி கர்நாடக மாநில தேர்தல் ஆனையர் மற்றும் திரு பிரபாகரன் விஸ்வகர்மா சிமோக மாவட்ட அனையர் கர்நாடக மாநிலம் மற்றும் திரு B P கணிராம் தலைவர் பொது பணி ஆணையகம் கர்நாடகம் Dr ஸ்ரீனிவாச ராவ் வருமானவரி ஆணையர் மற்றும் Prof B G திலக், இயக்குனர் சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியுட் ஆப் டிராமா அண்ட் ஆர்தோபபீடிக்ஸ் பெங்களுரு கர்நாடக மாநிலம் மற்றும் திரு மாணிக்கம் விஸ்வகர்மா மூத்த விஞ்ஞானி BARC,மைசூர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் விஸ்வகர்ம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தனர்.