விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

போடியில் 14.08.2016 அன்று நடந்த போடிநாயகனுர் விஸ்வகர்மா தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட திரு கே.பி.சிவம் அவர்கள் நினைவு கல்வி அறக்கட்டளையின் 14-ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் விழாவிற்கு நமது அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரிதிரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.