விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதிப்பிற்குரிய தொழில் (MSME) துறை அமைச்சர் திரு. ஹன்ஸ் ராஜ் விஸ்வகர்மா, தெலுங்கானா மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான திரு. சிரிகொண்டா மதுசூதன சாரி மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விஸ்வகர்மா குழு உறுப்பினர்கள் ஆகியோர், 23.07.26 அன்று எங்கள் தலைவர் திரு. டி. முருகசெல்வம் அவர்களை அவரது பண்ணை வீட்டில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.