விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தில் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் அரகட்டளை மூலமாக முகாம் நடந்துவருகிறது.நமது yrsk மெடிக்கல் பௌண்டடின் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அரகட்டளை நடத்துகிறது.


பெயர் : வெள்ளத்தில் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம்
தேதி : 05/12/2015-12/12/2015
இடம் : மாத்தூர் - ஒரகடம்
வழங்கியோர்    yrsk மெடிக்கல் பௌண்டீஷன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை