விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

11/12/2015 காஞ்சிபுரம் மாவட்டம் எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமது Abvm தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்களின் வெள்ளத்தில் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ நமது அரகட்டளை yrsk மெடிக்கல் பௌண்டீஷன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறகட்டளை மூலமாக முகாம் நடந்துவருகிறது.


பெயர் : வெள்ளத்தில் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம்
தேதி : 11/12/2015
இடம் : மஎறையூர் ஊராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்
வழங்கியோர்    yrsk மெடிக்கல் பௌண்டீஷன் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை