விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுமை பரப்பு மேம்பாட்டு தொடர்பாக உத்தரபிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் (எம்.எஸ்.எம்.இ) திரு ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா) உடன் எங்கள் தலைவர் திரு த.முருகசெல்வம் ஆலோசனை நடத்தினார் .