விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

08.02.2017 அன்று பெங்களூரில் ஸ்ரீ விஸ்வகர்மா திருக்கோவில் கும்பாபிஷேகம் ,தெலுங்கானா மாநில சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசூதன சாரி அவர்கள் முன்னிலையிலும்,அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு.D முருகசெல்வம் ஆச்சாரி அவர்கள் தலைமையிலும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கர்நாடக முதலமைச்சர் மற்றும் அகில இந்திய அளவில் மிக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.