விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

புவி வெப்பமடைதலைக் குறைத்தல், பசுமை மேம்பாடு மற்றும் கார்பன் சேமிப்பை (Carbon Sequestration) அதிகரித்தல், அத்துடன் விஸ்வகர்மா சமூகத்தின் மேம்பாடு ஆகியவை குறித்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களை, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் (MSME) திரு. ஹன்ஸ் ராஜ் விஸ்வகர்மா மற்றும் எங்கள் தலைவர் திரு. த . முருகசெல்வம் ஆகியோர் சந்தித்தனர்.