விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

நமது அறக்கட்டளை 14 மற்றும் 15 நவம்பரில் நடத்தவிருக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரர் திரு சுனில் அவர்களை பெங்களூரில் நமது ABVM தேசிய தலைவர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.