விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்மா சனாதன தர்மா அறக்கட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை இணைத்து விஸ்வகர்மா ஜெயந்தி பூஜை 14.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் M. D. சேயோன் தோட்டதில் நடைபெற்றது அதில் அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் திரு D.முருக செல்வம் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இலவச மருத்தவ முகாம்.மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.