விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

கோயம்புத்தூரில் நடந்த கூட்டத்தில் நமது ABVM பொதுச்செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். ABVM உறுப்பினர்கள் அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்டத்தில் விஸ்வகர்மா மக்களுக்கான செயல் திட்டங்கள் மற்றும் தேர்தல் குறித்து கருத்துக்களை விவாதித்தனர்.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிர்றோம்.