விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

SKF நிறுவன குழு (2014 க்கான) விருது வழங்கும் விழா, மங்களூரில் (மூடுபிட்றி) 19.04.2015 அன்று அகில பாரத விஸ்வகர்மா மகா சபா வின் பொது செயலாளர் திரு.D.முருகசெல்வம் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதும் மற்றும் திரு. ரபியுல் ஹக்யு, Dr. மோகன் அல்வா, திரு.K.சுரேஷ் ஆச்சாரி, திரு.ஸ்ரீகிருஷ்ணா,இவர்கள் அனைவருக்கும் SKF அறக்கட்டளையின் தலைவர் திரு. ராமகிருஷ்ணன் ஆச்சார் அவர்களின் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டது.