விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

நமது ABVM பொது செயலாளர் திரு. D. முருகசெல்வம் அவர்களின் தலைமையில் ஸ்ரீ சுயம்பு காளியம்மன் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . நமது பொது செயலாளர் கலந்துக்கொண்டு சிறப் பித்தார்.