விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்களின் 19.10.2016 அன்று நடந்த உறவினர் இல்ல நிச்சயதார்த்த விழாவிற்கு தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட மதுசூதன ஆச்சாரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார்