விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருகசெல்வம் அவர்கள் 18.08.2018 அன்று நடந்த உழவு நாயகன் விருதுகள் 2018 விழாவில் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்வதற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் . இதில் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விழா மதுரையில் லக்ஷ்மி சுந்தரம் ஹாலில் நடைபெற்றது.

Click here to View