விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

குடியாத்தம் காளிகாம்பால் கோயிலில் நமது ABVM பொது செயலாளர், தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்களை வரவேற்று கும்பாபிஷேகம் நடத்தி குடுக்கும்படி ABVM நிர்வாகிகள் திரு. ராஜேந்திரன் , திரு. ராஜ்குமார் மற்றும் உறுபினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.