விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

சென்னை எழும்பூர் ராஜா முத்தைய்யா மண்டபத்தில் 19.10.2016 அன்று நடந்த நடிகை திருமதி ஜெயசித்ரா அவர்களின் மகன் திருமண விழாவிற்கு தெலுங்கானா சபாநாயகர் திரு சிரிகொண்ட .மதுசூதன ஆச்சாரி மற்றும் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார்.