விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

ஆதீனம்

வ எண் கி.பி முதல் கி.பி வரை அரசாண்ட வருடம் பட்டம் பெற்ற சுவாமிகளின் பெயர்கள்
1 647 737 90 ஸ்ரீ அனவரத சுந்தரராசப் பெருமாள் சுவாமிகள்
2 737 747 10 ஸ்ரீ அருள் நந்திநாத ஞானாச்சார்ய சுவாமிகள்
3 747 777 30 ஸ்ரீ பொன்னம்பலநாத ஞானாச்சார்ய சுவாமிகள்
4 777 865 88 ஸ்ரீ ருத்ரயோகமூர்த்தி ஞானாசாரிய சுவாமிகள்
5 865 921 56 ஸ்ரீ கடம்பவன ஞானாசாரிய சுவாமிகள்
6 921 984 63 ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரானந்த ஞானாசாரிய சுவாமிகள்
7 984 1063 79 ஸ்ரீ பஞ்சனாதமூர்த்தி ஞானாசாரிய சுவாமிகள்
8 1063 1072 9 ஸ்ரீ பொன்னம்பலநாதபௌரி சேவிய சுவாமிகள்
9 1072 1078 6 ஸ்ரீ மேற்கண்ட சுவாமிகள் தங்கை சுந்தரேசன் ஞானகைவல்ய சுந்தராச்சி அவர்களுக்காக சுந்தரானந்த சுவாமிகள்
10 1078 1108 30 ஸ்ரீ வித்யகனந்த ஞானகுரு சுவாமிகள்
11 1108 1162 54 ஸ்ரீ ஞானகுரு சௌந்தர்ய மௌன ஞானாசாரிய சுவாமிகள்
12 1162 1231 69 ஸ்ரீ குமாரநாகேஸ்வர ஞானதேசிக சுவாமிகள்
13 1231 1248 17 ஸ்ரீ திருமலைநாத யோகவல்லப ஞானாசாரிய சுவாமிகள்
14 1248 1275 27 ஸ்ரீ சாலிவாபிநாத கைவல்ய ஞானாசாரிய சுவாமிகள்
15 1275 1329 54 ஸ்ரீ ஞான கைவல்ய அனந்தயோகனந்த சிவாசார்ய சுவாமிகள்
16 1329 1372 43 ஸ்ரீ அர்தனாரீஸ்வர ஞானேந்த்திர சுவாமிகள்
17 1372 1372 6 Mo ஸ்ரீ சதாசிவ வியிக்ஷானந்த சுவாமிகள்
18 1372 1395 23 ஸ்ரீ சந்திரசேகர நிரஞ்சனயோக சுவாமிகள்
19 1395 1406 11 ஸ்ரீ திருவண்ணாமலை நாத எதீந்திரயோகீஸ்வர சுவாமிகள்
20 1406 1489 83 ஸ்ரீ பால்வண்ணநாத பரமாசார்ய சுவாமிகள்
21 1489 1508 19 ஸ்ரீ அகண்டவேகிநாத  அத்துவைதானந்த ஞானாசாரிய சுவாமிகள்
22 1508 1551 43 ஸ்ரீ அனவரத அபேஷ்வானந்த ஞானாசாரிய சுவாமிகள்
23 1551 1568 17 ஸ்ரீ காமாக்ஷிநாத கைவல்ய ஞானாசாரிய சுவாமிகள்
24 1568 1577 9 ஸ்ரீ சட்டனாத ஸ்ரீகந்த ஞானாசாரிய சுவாமிகள்
25 1577 1578 1 ஸ்ரீ கெங்காதரகர பாத்திரநாத சுவாமிகள்
26 1578 1592 14 ஸ்ரீ சதுரகிரி சதானந்த சுவாமிகள்
27 1592 1598 6 ஸ்ரீ தக்ஷினாமூர்த்தி மஹாகுருவானந்த சுவாமிகள்
28 1598 1607 9 ஸ்ரீ திருகுற்றாலநாத சுவாமிகள்
29 1607 1641 34 ஸ்ரீ கம்பத்துமுத்து சுமாரசுவாமிகள் (இதுவரை துறவிகள்)
30 1641 1681 40 ஸ்ரீ நெல்லை ஸ்ரீ அனவரதநாத அன்னாபிஷேக ஞானாசாரிய சுவாமிகள்
31 1681 1741 60 ஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள் (சிவகங்கையில் முக்தி அடைந்தார்)
32 1741 1781 40 ஸ்ரீ மீனாட்சிசுந்தர சுவாமிகள்
33 1781 1841 60 ஸ்ரீ நெல்லை அனவரதனாத சுவாமிகள்
34 1841 1898 57 ஸ்ரீ மீனாட்சிசுந்தர சுவாமிகள்
35 1898 1904 6 ஸ்ரீ மீனாட்சிசுந்தர சுவாமிகள்
36 1904 1954 50 ஸ்ரீ குடந்தை ராஜரத்ன சுவாமிகள்
37 1955 1979 24 ஸ்ரீ கைலாசநிவாசி ஸ்ரீமத் பரிவி ராஜக சிவானந்த முனிஸ்வர சுவாமிகள் (நெல்லையில் 10-Dec-1979 அன்று முக்தி அடைந்தார்)
38 1961     ஸ்ரீ சிவஷண்முக ஞானாசார்ய குரு சுவாமிகள் (17-Apr-1982-ல் பட்டம் பெற்றார்)