விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

மத்திய அரசின் அர்ஜுன விருது பெற்ற இந்திய ஹாக்கி அணி விளையாட்டு வீரர் திரு SV சுனில் மற்றும் செல்வி ரஜினி - இந்திய ஹாக்கி அணியின் மகளிர் பிரிவு கோல் கீபர் கவுரவிக்கும் விழா , மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா ,கல்வி ஊக்கப் பரிசு விழா, விஸ்வகர்ம பூஜையுடன் தொடங்கி சென்னை அடையார் கேட்கி கிரௌன் பிளாசாவில் 24.9.17 அன்று விஸ்வகர்மா சனாதன அறக்கட்டளையின் தலைவர் Dr.D.முருக செல்வம் சிறப்பாக நடத்தி விஸ்வகர்ம சமுதாயத்தினரை சிறப்படைய செய்தார்.