விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

இந்தியாவின் சிறந்த மருத்துவ தாவரங்கள் பண்ணையாக எங்கள் பண்ணைக்கு கந்தர்வனா விருது வழங்கபட்டது.இயற்கை விவசாயத்தில் பங்களிப்பிற்காக கர்நாடக மாநில முதல்வரும் சாண்டல்வுட் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் சேர்ந்து இந்த விருது எங்கள் பண்ணைக்கு வழங்கப்பட்டது.