விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் ABVM விஸ்வகர்மா மாநில நிர்வாகிகள் கூட்டம் 3/08/2016 அன்று நடைபெற்றது அதில் நமது ABVM தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டார்.