விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

திருப்பணிச்செம்மல் D.முருகசெல்வம் ABVM தேசியத்தலைவர் அவர்கள் 17.2.16 அன்று நடந்த கர்நாடக மாநிலம் ஹரேமாதனஹள்ளி குருபூஐயின் போது அங்கு ஸ்ரீவிராட்விஸ்வகர்மா ஆலயபணிக்கு முழுவதுமாகஉபயம் செய்துதர ஓப்புதல் அளித்து பூமிபூஐை நடந்ததையடுத்து ஸ்ரீசுக்ஞான மூர்த்தியிடம் ஆசிவாங்கியதும்.பெயர் : ஸ்ரீவிராட்விஸ்வகர்மா ஆலயபணிக்குமுழுவதுமாக உபயம் செய்துதரஓப்புதல்
தேதி : 17/02/2016
இடம் : கர்நாடகமாநிலம்