விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

திருப்பணிச்செம்மல் டாக்டர் திரு.D.முருகசெல்வம் அகில பாரத விஸ்வகர்மாமகாசபை ABVM தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அவர்கள் திருதர்மலிங்கம்நாகம்மாள் கல்வி அறக்கட்டளையின் முலம் பெங்களுர் அருகில் அமைய இருக்கும் ஸ்ரீவீரபிரம்மேந்திரர்சுவாமிக்கு ஆலயம் அமைக்க உபயம் செய்து 18.2.16 அன்று ABVM குழுவினருடன் திருப்பணிகளை பார்வையிடார்.




பெயர் : ஸ்ரீவீரபிரம்மேந்திரர்சுவாமிக்கு ஆலயம் அமைக்க உபயம்
தேதி : 18/02/2016
இடம் : பெங்களுர்