விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

2022 ஆம் ஆண்டிற்கான ட்ரீ வாரியர்ஸ் விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் இயற்கை வேளாண்மையில் சிறந்த மருத்துவப் பண்ணை மற்றும் வேளாண் காடுகளின் விரைவான வளர்ச்சிக்கான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது