விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திரு. முருகேசன் ஆச்சாரி AVM தங்கமளிகை அவர்களின் புதல்வி நிச்சியதார்தம் 4.9.16 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார்.