விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

கம்பம் ஆதி சுஞ்ஜனகிரி மகளிர் கல்லூரியில் 15.08.2016 அன்று நடந்த 70-தாவது சுதந்திர தின விழாவில் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசிய தலைவர் திருப்பணி செம்மல் திரு. த.முருகசெல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசிய தலைவர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.அனைவரும் சுதந்திர தின உறுதிமொழி ஏற்றனர்.