விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

27th, 28th, 29th, 30th நவம்பர் and 1st டிசம்பர் 2019 அன்று காணிமடதில் உள்ள யோகி ராம்சுரத்குமார் மந்திராலஇத்தில் யோகி ராம்சுரத்குமார் “ஜெயந்திவிழா” நடைப்பெற்றது. அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளைன் தலைவருமான திரு.D முருகசெல்வம் ஆச்சாரி 1st டிசம்பர் 2019 அன்று நடைப்பெற்ற விழாவில் கலந்துக்கொண்டு அன்னதானம் வழங்கினார்.