விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு Dr.D.முருகசெல்வம் அவர்கள் திண்டுக்கல் உள்ள கோட்டைமாரியம்மன் கலையரங்கத்தில் நடத்திய வாழ்நாள் சதனியாளர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழா 17/02/2019 அன்று நடைபெற்றது.