விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

பெங்களூரை சேர்த்த V R டைமண்டஸ் அவர்களின் இல்லத் திருமண விழா 2.09.2016 அன்று நடைபெற்றது, அதில் நமது அகில பாரத விஸ்வகர்ம மகாசபாவின் தேசியத் தலைவர் டாக்டர் D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார்.