விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மகாசபா ABVM தேசிய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் டாக்டர் திரு. D.முருக செல்வம் ஆச்சாரி அவர்கள் 8.8.2016 அன்று திருப்பதியில் நடந்த டில்லி காளிதாஸ் அவர்களின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.