விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்மா சனாதன தர்மஅறக்கட்டளை மற்றும் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை இணைத்து நடத்திய இலவச பொது மற்றும் எலும்பு மூட்டு மற்றும் நீரிழிவு மருத்துவ முகாம் 28.04.2018 அன்று விஸ்வகர்மா சமூக மக்கள் மன்றம் கம்பத்தில் அறக்கட்டளையின் தலைவர் திரு D.முருக செல்வம்அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குகொண்டு பயனடைந்தனர்.