விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அஜய் டம்தா அவர்களுடன் நமது தலைவர் திரு.த. முருகசெல்வம் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பசுமைப் பரப்பை உருவாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்