விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

சென்னை அண்ணாநகர் என்னும் இடத்தில் பலத்த மழை காரணமாக மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளித்தது. பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். ஆகையால் நமது ABVM தலைவர் திரு. D. முருகசெல்வம் அவர்கள் நேரில் சென்று மழைநீரை அப்புறப்படுத்தினார்.அதன்பிறகு பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.