விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)
அகில பாரத விஸ்வகர்ம மகா சபா வின் தேசிய தலைவர் திரு. D. முருகசெல்வம் ஆச்சாரி அவர்கள் சேலம் ஆத்தூரில் திரு. பொன் அருணாச்சலம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் k. சுப்ரமணியன், M. காமராஜ், மற்றும் R. நடேசன் பலர் மகிழ்ச்சியுடன் வரவேற்று, சுவாமி விவேகானந்தர் தனியார் பள்ளி, நரசிங்கபுரம், ஆத்தூர், சேலம். பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்களை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடினார். மற்றும் அப்பள்ளியின் தாளாளர் விஸ்வகர்ம சமூதாயத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்றுத்தருமாறு உறுதி அளித்தார். அதற்க்கான செலவுகளை ABVM ஏற்றுக்கொல்லும் என்பதை தலைவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார்.