விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

திரு. D. முருகசெல்வம், மண்டல இயக்குனர் சண்டல்வூட் சொசீட்டி ஆப் இந்தியா (Sandalwood society of India) அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பட்டா நிலத்தில் விவசாயிகளால் சந்தன மரத்தின் பயிர்ச்செய்கை பற்றிய மாநாடு 11/05/2019 அன்று M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடத்திவைதத்ர். இதில் தலைமை விருந்துதினராக திரு. சுவாமிநாதன், நிறுவனர் – தலைவர், M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மற்றும் திரு. N மோகன் கர்னாட் IFS, Porf. Dr. K.K கிருஷ்ணமூர்த்தி, ISCOP, திருமதி. அனிதா S அரேகள் IFS, திருமதி. P ராஜேஸ்வரி Principal Chief Conservator of Forest, திரு. தமிழ் வேந்தன் AD Hort. மற்றும் திரு. K T. பார்த்திபன் Prof (Agro Forestry) இவர்கள் சிறப்பு விருந்துதினராக களைந்துகொண்டனர்.