விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

மத்தஅகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு D.முருக செல்வம் அவர்கள் சார்பாக திருகொல்லிக்காடில் 19.12.2017 அன்று நடந்த சனிபெயர்ச்சி விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பத்தாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் உணவு உண்டு மகிழ்ந்தனர்