விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

அகில பாரத விஸ்வகர்மா மஹா சபாவின் தலைவர் திரு Dr.D.முருகசெல்வம் அவர்கள் திண்டுக்கல் உள்ள பூளத்தூர் கிராமதில் உள்ள சிவன்கோவில் பாளையம் பூஜை கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழா ௦2/06/2019 அன்று நடைபெற்றது.